enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  போயும் போயும் மனிதனுக்கிந்த English | tamil | To Print
பாடல் தலைப்பு போயும் போயும் மனிதனுக்கிந்த    திரைப்படம் தாய் சொல்லைத் தட்டாதே 
கதாநாயகன் எம்.ஜி.ஆர்  கதாநாயகி சரோஜா தேவி 
பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன்  பாடகிகள்  
இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன்   பாடலாசிரியர்கள் கண்ணதாசன்  
இயக்குநர் எம்.ஏ.திருமுகம்   ராகம்  
வெளியானஆண்டு 07.11.1961  தயாரிப்பு தேவர் ஃபிலிம்ஸ் 
   போயும் போயும் மனிதனுக்கிந்த

      ஆரம்ப இசை            பல்லவி
   
போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே
இறைவன் புத்தியைக் கொடுத்தானே
அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே
மனிதன் பூமியை கெடுத்தானே   
போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே

         (இசை)              சரணம் - 1

கண்கள் இரண்டில் அருள் இருக்கும்
சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும்
உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும்
அது உடன் பிறந்தோரையும் கருவறுக்கும்
பாயும் புலியின் கொடுமையை
இறைவன் பார்வையில் வைத்தானே
புலியின் பார்வையில் வைத்தானே
இந்தப் பாழும் மனிதன் குணங்களை மட்டும்
போர்வையில் மறைத்தானே
இதயப் போர்வையில் மறைத்தானே
   
போயும் போயும் மனிதனுக்கிந்த   
புத்தியைக் கொடுத்தானே

        (இசை)              சரணம் - 2

கைகளை தோளில் போடுகிறான்
அதைக் கருணை என்றவன் கூறுகிறான்
பைகளில் எதையோ தேடுகிறான்
கையில் பட்டதை எடுத்து ஓடுகிறான்
   
போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே
இறைவன் புத்தியைக் கொடுத்தானே
அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே
மனிதன் பூமியை கெடுத்தானே   
போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே


Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1