enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  வெள்ளி பணத்துக்கும் English | tamil | To Print
பாடல் தலைப்பு வெள்ளி பணத்துக்கும்    திரைப்படம் சபாஷ் மாப்பிளே 
கதாநாயகன் எம்.ஜி.ஆர்  கதாநாயகி மாலினி 
பாடகர்கள் பி.பி.ஸ்ரீநிவாஸ்  பாடகிகள்  
இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன்   பாடலாசிரியர்கள் மருதகாசி  
இயக்குநர் எஸ்.ராகவன்   ராகம்  
வெளியானஆண்டு 14.07.1961  தயாரிப்பு ராகவன் ஃபுரொடக்ஷன்ஸ் 
                         வெள்ளி பணத்துக்கும் 

                    ஆரம்ப இசை         பல்லவி

வெள்ளிப் பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் வெகு தூரம்
வெள்ளிப் பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் வெகு தூரம்
இது உள்ளபடி இந்த உலகம் உணர்த்தும் ஒரு பாடம்
வெள்ளிப் பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் வெகு தூரம்
 
                         (இசை)            சரணம் - 1

பிள்ளை எனும் பந்த பாசத்தை தள்ளி பிரிந்தோடும் - தன்
உள்ளத்தை இரும்பு பெட்டகமாக்கி தாழ் போடும்
இல்லாதவர் எவரான போதிலும் எள்ளி நகையாடும்
இல்லாதவர் எவரான போதிலும் எள்ளி நகையாடும்
இணை இல்லாத அன்னை அன்புக்குக் கூட
சொல்லால் தடை போடும்    
       
வெள்ளிப் பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் வெகு தூரம்
 

                            (இசை)            சரணம் - 2

வெள்ளத்தினால் வரும் பள்ள மேடு போல்
செல்வம் வரும் போகும் - இதை
எள்ளளவேனும் எண்ணாத கஞ்சர்க்கு துன்பம் வரவாகும்
கள்ளமில்லாத அன்பு செல்வமே என்றும் நிலையாகும்
கள்ளமில்லாத அன்பு செல்வமே என்றும் நிலையாகும்
கஷ்டம் தீரும் கவலைகள் மாறும் இன்பம் உருவாகும்
வெள்ளிப் பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் வெகு தூரம் 
இது உள்ளபடி இந்த உலகம் உணர்த்தும் ஒரு பாடம்

வெள்ளிப் பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் வெகு தூரம்

Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1