enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  அலுங்குறே குலுங்குறே English | tamil | To Print
பாடல் தலைப்பு அலுங்குறே குலுங்குறே    திரைப்படம் சண்டி வீரன் 
கதாநாயகன் அதர்வா  கதாநாயகி ஆனந்தி 
பாடகர்கள் பிரசன்னா  பாடகிகள் நமிதா 
இசையமைப்பாளர் S. N. அருணகிரி   பாடலாசிரியர்கள்  
இயக்குநர் ஏ.சற்குணம்   ராகம்  
வெளியானஆண்டு 2015  தயாரிப்பு பி ஸ்டுடியோஸ் 

இசை பல்லவி

பெண் அலுங்குறே குலுங்குறே ஒரு ஆச நெஞ்சுல
அதுங்குறே இதுங்குறே ஒண்ணும் பேச தோணல
நடையா நடந்தேன் கெடையா கெடந்தேன்
மினுங்குறே சிணுங்குறே தளும்போனு தளும்புறே

ஆண் அலுங்குறே குலுங்குறே ஒரு ஆச நெஞ்சுல
அதுங்குறே இதுங்குறே ஒண்ணும் பேச தோணல

இசை சரணம் - 1

பெண் பஞ்சு நீ பஞ்சுல பதுங்கி வரும் நூலு நான்
அஞ்சு நீ அஞ்சுல அடங்கி வரும் நாலு நான்

ஆண் பந்த நீ பந்தல தாங்குகிற காலு நான்
பந்து நீ பந்துல நெரம்பி நிக்கும் காத்து நான்

பெண் ஆத்தாடி என்ன ஆத்துனு ஆத்துன
காத்தாகி மெல்ல தூத்துனு தூத்துன
காதல நீட்டுன கடவுள காட்டுன

ஆண் அலுங்குறே குலுங்குறே ஒரு ஆச நெஞ்சுல
அதுங்குறே இதுங்குறே ஒண்ணும் பேச தோணல
நடையா நடந்தேன் கெடையா கெடந்தேன்

பெண் மினுங்குறே சிணுங்குறே தளும்போனு தளும்புறே

அலுங்குறே குலுங்குறே ஒரு ஆச நெஞ்சுல
அதுங்குறே இதுங்குறே ஒண்ணும் பேச தோணல

இசை சரணம் - 2

ஆண் கோணலா மாணலா இருந்த மனம் நேருல
காலு தான் போகுதே காதலென்னும் ஊருல

பெண் நாணலா நாணலா அசஞ்ச மனம் ஆடல
தொலஞ்சது தெரிஞ்சும் நான் இன்னும் ஏன் தேடல

ஆண் கண்ணெல்லாம் ஒன் காட்சி தான் காட்சி தான்
காதெல்லாம் ஓம் பேச்சு தான் பேச்சு தான்

பெண் காதல நீட்டுன கடவுள காட்டுன

அலுங்குறே குலுங்குறே ஒரு ஆச நெஞ்சுல
அதுங்குறே இதுங்குறே ஒண்ணும் பேச தோணல
நடையா நடந்தேன் கெடையா கெடந்தேன்
மினுங்குறே சிணுங்குறே தளும்போனு தளும்புறே ( இசை )

Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1