enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  சின்னப் பயலே சின்னப் பயலே English | tamil | To Print
பாடல் தலைப்பு சின்னப் பயலே சின்னப் பயலே    திரைப்படம் அரசிளங்குமரி 
கதாநாயகன் எம்.ஜி.ஆர்  கதாநாயகி பத்மினி 
பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன்  பாடகிகள்  
இசையமைப்பாளர் ஜி.ராமநாதன்   பாடலாசிரியர்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்  
இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமி, ஏ.காசிலிங்கம்   ராகம்  
வெளியானஆண்டு 01.01.1961  தயாரிப்பு ஜுபிடர் ஃபிலிம்ஸ் 
            சின்னப் பயலே சின்னப் பயலே

            ஆரம்ப  இசை          பல்லவி

சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா
சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா நான்
சொல்லப் போற வார்த்தையை நல்லா
எண்ணிப் பாரடா நீ எண்ணிப் பாரடா (இசை)       
சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா

               (இசை)             சரணம் - 1
       
ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அது தாண்டா வளர்ச்சி
ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அது தாண்டா வளர்ச்சி உன்னை
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி   
நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி
உன் நரம்போடு தான் பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி  
உன் நரம்போடு தான் பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி    
   
சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா

           (இசை)              சரணம் - 2
       
மனிதனாக வாழ்ந்திட வேணும்
மனதில் வையடா தம்பி மனதில் வையடா   
மனிதனாக வாழ்ந்திட வேணும்
மனதில் வையடா தம்பி மனதில் வையடா
வளர்ந்து வரும் உலகத்துக்கே
நீ வலது கையடா நீ வலது கையடா
வளர்ந்து வரும் உலகத்துக்கே
நீ வலது கையடா நீ வலது கையடா           
தனியுடமைக் கொடுமைகள் தீர
தொண்டு செய்யடா நீ தொண்டு செய்யடா
தனியுடமைக் கொடுமைகள் தீர
தொண்டு செய்யடா நீ தொண்டு செய்யடா       
தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா
எல்லாம் பழைய பொய்யடா   
           
சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா
   
              (இசை)              சரணம் - 3
       
வேப்பமர உச்சில் நின்னு பேயொண்ணு ஆடுதுண்ணு...
வேப்பமர உச்சில் நின்னு பேயொண்ணு ஆடுதுண்ணு
விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க உந்தன்
வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே நீ வெம்பி விடாதே

சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா

Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1