enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உன் திருமுகத்தே ஒரு முகமா திருப்பு English | tamil | To Print
பாடல் தலைப்பு உன் திருமுகத்தே ஒரு முகமா திருப்பு    திரைப்படம் மகாதேவி 
கதாநாயகன் எம்.ஜி.ஆர்  கதாநாயகி சாவித்ரி 
பாடகர்கள்   பாடகிகள்  
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் * ராமமூர்த்தி   பாடலாசிரியர்கள்  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு 22.11.1957  தயாரிப்பு ஸ்ரீ கணேஷ் மூவிடோன் 
                  உன் திருமுகத்தே  ஒரு முகமா திருப்பு

                                                (தொகையறா)

ஆண்  :     ஆ ஆ ஆ...
                 மானைப் பழிக்கும் விழியே மனதைப் பறிக்கும் மொழியே...ஏ...ஏ
                 தேனைப் பழிக்கும் கனியே தேடி வந்தேனே உனையே கண்ணே
       
                                         பல்லவி
    
ஆண்  :     உன் திருமுகத்தே ஒரு முகமா திருப்பு
                 உன் திருமுகத்தே ஒரு முகமா திருப்பு இந்தப் பக்கம் திருப்பு
                 ஏம்மா வெறுப்பு உனக்கு என்ன வந்தாலும் 
                 நானே பொறுப்பு நானே பொறுப்பு
                 உன் திருமுகத்தே ஒரு முகமா திருப்பு இந்தப் பக்கம் திருப்பு
                 ஏம்மா வெறுப்பு உனக்கு என்ன வந்தாலும் 
                 நானே பொறுப்பு நானே பொறுப்பு
                 உன் திருமுகத்தே ஒரு முகமா திருப்பு

பெண் :    மறைமுகமாப் பேசுவதும் சரியா

ஆண்  :    ஐய்யய்யோ

பெண் :    இதுவும் சரியா

ஆண்  :    எம்மாடி

பெண் :    அதுதான் குறையா உங்க மனசு இப்படி மாறுவதும் முறையா
                உனக்கென்ன வெறியா மறைமுகமாப் பேசுவதும் சரியா 

                      (இசை)                    சரணம் - 1

ஆண்  :     ஹே ஹேய் (இசை)  
                 காதலுக்கும் கண்ணு இல்லே தெரியுமா
                 பட்டாக் காலாவதி ஆன உடனே முடியுமா
                 காதலுக்கும் கண்ணு இல்லே தெரியுமா
                 பட்டாக் காலாவதி ஆன உடனே முடியுமா கொஞ்சம்
                 கருணைவச்சி மனசு எறங்கி கண்ணாளா (இசை)       
                 கருணைவச்சி மனசு எறங்கி கண்ணாளா ஆசைக் கண்ணளா
                 என சொன்னாப் போதும் 

ஆண்  :     திருமுகத்தே உன் திருமுகத்தே ஒரு முகமா திருப்பு 
                 இந்தப் பக்கம் திருப்பு
                 ஏம்மா வெறுப்பு உனக்கு என்ன வந்தாலும் 
                 நானே பொறுப்பு நானே பொறுப்பு
                 உன் திருமுகத்தே ஒரு முகமா திருப்பு ஹா           
   
                      (இசை)                        சரணம் - 2

பெண் :      என் புருஷனுக்கு வித்தாச்சி அந்த வருஷங்கூட பத்தாச்சி (இசை)
                 என் புருஷனுக்கு வித்தாச்சி அந்த வருஷங்கூட பத்தாச்சி
                 இளிச்சவாயன் தங்காச்சி எல்லோருக்கும் பங்காச்சி
                 இளிச்சவாயன் தங்காச்சி எல்லோருக்கும் பங்காச்சி என்ற
                 கதையைப் போல இருக்குது உன் கண்ணு ரெண்டும் துடிக்குது
                 மறைமுகமா நீ மறைமுகமாப் பேசுவதும் சரியா இதுவும் சரியா
                 அதுதான் குறையா
      
ஆண்  :     ம்ம்

பெண் :     உங்க மனசு இப்படி மாறுவதும் முறையா
 
ஆண்  :    எம்மாடி

பெண் :     உனக்கென்ன வெறியா
 
ஆண்  :    ஆஹா

பெண் :    மறைமுகமாப் பேசுவதும் சரியா 

                    (இசை)                         சரணம் - 3
   
ஆண்  :     கலியுக அர்ஜுனன கண்ணாலப் பாரு
                 திரும்பி கண்ணாலப் பாரு

பெண் :     கையை கிய்ய நீட்டி விட்டா கலைஞ்சிடும் பாரு கற்பு
                 கலைஞ்சிடும் பாரு

ஆண்  :     கட்டழகி உன்னை விட்டா கெதி இல்லை வேறு
                 கட்டழகி உன்னை விட்டா கெதி இல்லை வேறு
                 எனக்கு விதியில்லை வேறு

பெண் :     உன் காலாட்டித்தனம் புரிஞ்சிடுச்சி
                 காதலி யாரு நல்லா கவனிச்சிப் பாரு

ஆண்  :     ஐயோ கிங்கினி (இசை)
 
பெண் :      காலாட்டித்தனம் புரிஞ்சிடுச்சி
                 காதலி யாரு நல்லா கவனிச்சிப் பாரு

பெண் :      உன் திருமுகத்தை உன் திருமுகத்தை ஒருமுகமா திருப்பு
                 இந்தப் பக்கம் திருப்பு ஏம்மா வெறுப்பு உனக்கு
                 என்ன வந்தாலும் நானே பொறுப்பு நானே பொறுப்பு

Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1