enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உண்மையா இது இல்லையா English | tamil | To Print
பாடல் தலைப்பு உண்மையா இது இல்லையா    திரைப்படம் மோகினி 
கதாநாயகன் எம்.ஜி.ஆர்  கதாநாயகி மாதுரி தேவி 
பாடகர்கள்   பாடகிகள்  
இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன்   பாடலாசிரியர்கள்  
இயக்குநர் ஆர்.பத்மநாபன்   ராகம்  
வெளியானஆண்டு 31.05.1952  தயாரிப்பு ஆர்.பத்மநாபன் 
                               உண்மையா இது இல்லையா

ஆரம்ப இசை      

ஆண்-1  : உண்மையா இது இல்லையா உண்மையா இது இல்லையா
               ஒருக்காலும் மறுக்காதே அருள்சாமி பொறுக்காதே 
               உண்மையா இது இல்லையா ஒருக்காலும் மறுக்காதே இந்த
               அருள்சாமி பொறுக்காதே உண்மையா இது உண்மையா (இசை)
ஆண்-1  : மதுரை வீரன் போலே குதிரை மீதில் ஓராள் (இசை)
               மதுரை வீரன் போலே குதிரை மீதில் ஓராள்
               மதுரகீதம் பாடும் வனிதா மணியை
               கொண்டு வந்தானா இது நிஜந்தானா 

ஆண்-1  : (வசனம்) உண்மை இழுக்கிறது பொய் பிறந்ததென்றது
               தம்பி அஹ்ஹஹஹஹே...

ஆண்-2  : (வசனம்)அது சரி மேலே சொல்லுங்களய்யா

ஆண்-1  : (வசனம்) சிகர் தலம் பகர் தலம் சித்தார சிம்மா
               சீகரம் பாசலம் சிம்மார கம்ப்பீ

ஆண்-2  : (வசனம்)ஆஹஹஹா இப்படி அமருங்கள்
 
ஆண்-1  : (வசனம்)ம்

ஆண்-2  : (வசனம்)ஆஹாங்...பிறகு


ஆண்-1  : அந்த மாதை கொண்டு வந்த
               மனிதனை நீ சிறையிலே தான் அடைத்து வைத்தாயா
               நீ அடைத்து வைத்தாயா
               ஹெஹ்ஹேய் அடைத்து வைத்தாயா 
               அந்தப் புரந்தனில்  
               அந்தப் புரந்தனில் சொந்தமாக்க
               பல தந்திர மந்திரங்கள் போட்டாயா கோட்டை விட்டாயா
               அந்தப் புரந்தனில் சொந்தமாக்க (இசை)
               பல தந்திர மந்திரங்கள் போட்டாயா கோட்டை விட்டாயா

ஆண்-2  : (வசனம்)வீழட்டும்

ஆண்-1  : (வசனம்)மகராஜ்

ஆண்-2  : (வசனம்)இல்லை இல்லை அப்படியே சொல்லிவிட்டாயே
               ஆஹா ஐயா
               நடந்தது இருக்கட்டும் இனிநடக்க வேண்டியதை பகருங்களய்யா
               இப்பவே பகர் பகர்

ஆண்-1  : மோகனப் பேய் ஒன்று சாடியிருக்கிறது
               மோகனப் பேய் ஒன்று சாடியிருக்கிறது
               மோகனப் பேய் ஒன்று

ஆண்-2  : (வசனம்) உங்களுக்கேயா

ஆண்-1  : (வசனம்) ஆமாம் மோகனப் பேய் என்பது சாமான்யமானதா
               கொடியது கொடிது கொக்கொடிது

ஆண்-2  : (வசனம்) அதற்குப் பரிகாரம் 

ஆண்-1  : (வசனம்) அதைப் பகரும் பகரும்

ஆண்-1  : பூசை போடணும் பால் பொங்கல் வைக்கணும் 
               நர பலியும் கொடுக்கணும் நல்ல எந்திரம் கட்டணும்
               இந்த முறையில் பந்தம் செய்தால் 
               இந்த முறையில் பந்தம் செய்தால் சொந்த மாவாளே
               நீ இந்த முறையில் பந்தம் செய்தால் சொந்த மாவாளே

Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1