enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  இருளிலே இருளிலே English | tamil | To Print
பாடல் தலைப்பு இருளிலே இருளிலே    திரைப்படம் குமாரி 
கதாநாயகன் எம்.ஜி.ஆர்  கதாநாயகி மாதுரி தேவி 
பாடகர்கள்   பாடகிகள்  
இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன்   பாடலாசிரியர்கள்  
இயக்குநர் ஆர்.பத்மநாபன்   ராகம்  
வெளியானஆண்டு 11.04.1952  தயாரிப்பு ஆர்.பத்மநாபன் 
                  இருளிலே இருளிலே

              (ஆரம்ப   இசை)  
 
பெண்   : இருளிலே இருளிலே
நிலவொளிபோல்
அருகிலே அவர் வருவார்
இருளிலே இருளிலே
நிலவொளிபோல்
அருகிலே அவர் வருவார்

பெண்   : மாறிடாத ப்ரேமரூப ராஜன்
மனதிலே கோயில் 
கொண்ட நேசன் 
இருளிலே இருளிலே
நிலவொளிபோல்
அருகிலே அவர் வருவார் (இசை)  
 
பெண்   : ஓ...ஓ...ஓ...ஓ
வரும் அவரிடம் 
வாஞ்சையாகவே
வகையுடன் சுவையோடு 
பேசுவேன்
விரும்பிடும் அவர் 
எண்ணம்போலவே
விளங்குமெய் காதல் 
வாழ்க்கை நாடுவேன் 

பெண்   : இருளிலே இருளிலே
நிலவொளிபோல்
அருகிலே அவர் வருவார் (இசை)

ஆண்   : ஓ ஓ ஓ ஓ  ஓ ஓ ஓ...
ஓ ஓ ஓ ஓ...ஓ ஓ ஓ...ஒஒஓ ...
காதலின் சோலை
தனியே இவ்வேளை
காணவே கண்கள்
ரெண்டும் எதிர்பார்க்குதே
உள்ளம் வரவேற்குதே

ஆண்   : காதலின் சோலை
தனியே இவ்வேளை (இசை) 

ஆண்   : ஓடிடும் மானினம் போலே
ஊடுருவிடும் இரு விழியாலே
உன்னை உறவாகினாள்
அன்பின் உயர்வாகினாள்
எந்தன் உயிராகினாள்
இன்ப ஊற்றினிலே
பொங்கும் காற்றினிலே

ஆண்   : காதலின் சோலை
தனியே இவ்வேளை (இசை)

பெண்   : ஹ...ஹ...ஹா...
அழகின் ராணி
யார் எனக்கே இணையாவார்
ஆருயிர்தான் இவன் முன்னே
ஆடுவேன் பாடுவேன்
ஆடுவேன் பாடுவேன்
அலை வீசிடுவேன்
மனம் மாற்றிடவே
வீசிடுவேன்
மனம் மாற்றிடவே
ஓ.ஓ.ஓ.ஓ.ஓ...

Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1