enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  இருளிலே இருளிலே English | tamil | To Print
பாடல் தலைப்பு இருளிலே இருளிலே    திரைப்படம் குமாரி 
கதாநாயகன் எம்.ஜி.ஆர்  கதாநாயகி மாதுரி தேவி 
பாடகர்கள்   பாடகிகள்  
இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன்   பாடலாசிரியர்கள்  
இயக்குநர் ஆர்.பத்மநாபன்   ராகம்  
வெளியானஆண்டு 11.04.1952  தயாரிப்பு ஆர்.பத்மநாபன் 
         இருளிலே இருளிலே 

(ஆரம்ப இசை)    
 
இருளிலே இருளிலே
நிலவொளிபோல்
அருகிலே அவர் வருவார்
இருளிலே இருளிலே
நிலவொளிபோல்
அருகிலே அவர் வருவார்
  
மாறிடாத ப்ரேமரூப ராஜன்
மனதிலே கோயில் 
கொண்ட நேசன் 
இருளிலே இருளிலே
நிலவொளிபோல்
அருகிலே அவர் வருவார் (இசை) 

ஓ...ஓ...ஓ...ஓ
வரும் அவரிடம் 
வாஞ்சையாகவே
வகையுடன் சுவையோடு 
பேசுவேன்
விரும்பிடும் அவர் 
எண்ணம்போலவே
விளங்குமெய் காதல் 
வாழ்க்கை நாடுவேன் 

இருளிலே இருளிலே
நிலவொளிபோல்
அருகிலே அவர் வருவார் 
மாறிடாத ப்ரேமரூப ராஜன்
மனதிலே கோயில் 
கொண்ட நேசன் 
இருளிலே இருளிலே
நிலவொளிபோல்
அருகிலே அவர் வருவார் 

Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1