enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆடும் ஊஞ்சலைப் போலே English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆடும் ஊஞ்சலைப் போலே    திரைப்படம் என் தங்கை 
கதாநாயகன் எம்.ஜி.ஆர்  கதாநாயகி மாதுரி தேவி 
பாடகர்கள்   பாடகிகள்  
இசையமைப்பாளர் சி.என்.பாண்டுரங்கன்   பாடலாசிரியர்கள்  
இயக்குநர் சி.எச்.நாராயணமூர்த்தி / எம்.கே.ஆர்.நம்பியார்   ராகம்  
வெளியானஆண்டு 31.05.1952  தயாரிப்பு அசோகா ஃபிக்சர்ஸ் 
            ஆடும் ஊஞ்சலைப் போலே

பெண்   : ஆடும் ஊஞ்சலைப் போலே
            அலையே ஆடுதே
            ஆடும் ஊஞ்சலைப் போலே
            அலையே ஆடுதே  

ஆண்    : ஆறு வந்து கடலிலே சேருதே
            ஆறு வந்து கடலிலே சேருதே

பெண்   : வாலிபம் போலே ஆசை வளருதே

ஆண்    : விழியிலே நீலவானம் தெரியுதே

பெண்   : வாலிபம் போலே ஆசை வளருதே

ஆண்    : உன் விழியிலே நீலவானம் தெரியுதே

இருவர் : ஆடும் ஊஞ்சலைப் போலே
            அலையே ஆடுதே

(இசை)     சரணம் - 1

பெண் : வாசனை தரும் சந்தனம் தனை
            பூசிட யோசனை ஏனோ
            வாசனை தரும் சந்தனம் தனை
            பூசிட யோசனை ஏனோ  

ஆண்  : சம்மதமின்றி மலரின் மேலே
            தாவும் வண்டு நானல்ல
            சம்மதமின்றி மலரின் மேலே
            தாவும் வண்டு நானல்ல

இருவர் : ஆடும் ஊஞ்சலைப் போலே
            அலையே ஆடுதே

                (இசை)       சரணம் - 2


பெண்   : நெளியும் பாம்பு போன்ற நதியின் அருகிலே

ஆண்    : நேற்றுப் பாடி ஆடினோமே இன்ப இரவிலே

பெண்   : நெளியும் பாம்பு போன்ற நதியின் அருகிலே

ஆண்    : நேற்றுப் பாடி ஆடினோமே இன்ப இரவிலே

பெண்   : அது போலே

ஆண்    : இனிமேலே

பெண்   : அது போலே

ஆண்    : இனிமேலே

இருவர் : ஆனந்தம் அடைந்திடுவோமே நாமே


இருவர் : ஆடும் ஊஞ்சலைப் போலே
            அலையே ஆடுதே

(இசை)     சரணம் - 3
 
ஆண்    : நெஞ்சின் இன்பமே கொஞ்சும் கிளி நீயே 

பெண்   : நித்திரைக்கு மெத்தை கடற்கரையே

ஆண்    : நெஞ்சின் இன்பமே கொஞ்சும் கிளி நீயே 

பெண்   : நம் நித்திரைக்கு மெத்தை கடற்கரையே

இருவர் : காதலுக்கே அனுகூலமே
            யௌவன காலமே
            கனிரசமே
            காதலுக்கே அனுகூலமே
            யௌவன காலமே
            கனிரசமே

இருவர் : ஆடும் ஊஞ்சலைப் போலே
            அலையே ஆடுதே
            அலையே ஆடுதே
            அலை ஆடுதே

Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1