enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  அந்தி சாயிற நேரம் English | tamil | To Print
பாடல் தலைப்பு அந்தி சாயிற நேரம்    திரைப்படம் மந்திரி குமாரி 
கதாநாயகன் எம்.ஜி.ஆர்  கதாநாயகி மாதுரி தேவி 
பாடகர்கள் அனந்து / திப்பு / கார்த்திக்  பாடகிகள்  
இசையமைப்பாளர் ஜி.ராமநாதன்   பாடலாசிரியர்கள்  
இயக்குநர் எல்லீஸ் ஆர்.டங்கன் / டி.ஆர்.சுந்தரம்   ராகம்  
வெளியானஆண்டு 24.06.1950  தயாரிப்பு மாடர்ன் தியேட்டர்ஸ் 
                   அந்தி சாயிற நேரம்

                  பல்லவி

ஆண்       :  சாயிற நேரம் 
                   மந்தாரைச் செடியோரம்
                   ஒரு அம்மாவைப் பார்த்து ஐயா
                   அடிச்சாராம் கண்ணு அவ 
                   சிரிச்சாளாம் பொண்ணு (இசை)
                   அந்தி சாயிற நேரம் 
                   மந்தாரைச் செடியோரம்
                   ஒரு அம்மாவைப் பார்த்து ஐயா
                   அடிச்சாராம் கண்ணு அவ 
                    சிரிச்சாளாம் பொண்ணு
 
                   (இசை)            சரணம் - 1

ஆண்       :   கொக்கர கொக்கர 
                   கொக்கரக்கோன்னு
                   குயிலைப்போல பாடிடுவா
                   குயிலைப்போல பாடிடுவா 
                   கொக்கர கொக்கர 
                    கொக்கரக்கோன்னு
                   குயிலைப்போல பாடிடுவா அவ
                   குயிலைப்போல பாடிடுவா

ஆண் குழு: கொக்கரக்கோ கொக்கரக்கோ
                   கொக்கர கொக்கர கொக்கரக்கோ
                   கொக்கரக்கோ கொக்கரக்கோ
                   கொக்கர கொக்கர கொக்கரக்கோ

                   சரணம் - 2

ஆண்      : பல்லாக்கு போலே நெளிஞ்சு ஆடி
                   பார்த்தவர் மனசை லாவிடுவா
                   பார்த்தவர் மனசை லாவிடுவா
                   பார்த்தவர் மனசை லாவிடுவா (இசை)
                   பல்லாக்கு போலே நெளிஞ்சு ஆடி
                   பார்த்தவர் மனசை லாவிடுவா அவ
                   பார்த்தவர் மனசை லாவிடுவா

ஆண் குழு:  பப்பரபூ பப்பரபூ பப்பர பப்பர பப்பரபூ
                   பப்பரபூ பப்பரபூ பப்பர பப்பர பப்பரபூ 

                   (இசை)     சரணம் - 3

ஆண்        :    தத்தித் தத்தி அன்னம் போலே
                   தாவியே நடையும் போட்டிடுவா
                   தாவியே நடையும் போட்டிடுவா...
                   தத்தித் தத்தி அன்னம் போலே
                   தாவியே நடையும் போட்டிடுவா அவ 
                   தாவியே நடையும் போட்டிடுவா     

ஆண் குழு:  டர்ரரடண் டர்ரரடண்
                   டர்ரர டர்ரர டர்ரரடண்
                   டர்ரரடண் டர்ரரடண்
                   டர்ரர டர்ரர டர்ரரடண்

                   (இசை)                      சரணம் - 4

ஆண்       : பக்காப் பொண்ணு ஐயா மேலே
                   சொக்குப்பொடியும் தூவிட்டா
                   சொக்குப்பொடியும் தூவிட்டா
                   சொக்குப்பொடியும் தூவிட்டா
                   பக்காப் பொண்ணு ஐயாமேலே
                   சொக்குப்பொடியும் தூவிட்டா அவ
                   சொக்குப்பொடியும் தூவிட்டா 

ஆண் குழு:  தக்கிடஜம் தக்கிடஜம்
                   தக்கிட தக்கிட தக்கிடஜம்
                   தக்கிடஜம் தக்கிடஜம்
                   தக்கிட தக்கிட தக்கிடஜம்

ஆண்        : அந்தி சாயிற நேரம் மந்தாரைச் 
                   செடியோரம்
                   ஒரு அம்மாவைப் பார்த்து ஐயா
                   அடிச்சாராம் கண்ணு அவ 
                   சிரிச்சாளாம் பொண்ணு

Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1