enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஜனார்த்தனா ஜகன்னாதா English | tamil | To Print
பாடல் தலைப்பு ஜனார்த்தனா ஜகன்னாதா    திரைப்படம் மீரா 
கதாநாயகன் வி. நாகையா *எம்.ஜி.ஆர்  கதாநாயகி ஸ்ரீபிரியா / ஷோபனா 
பாடகர்கள்   பாடகிகள்  
இசையமைப்பாளர் எஸ்.வி.வெங்கட்ராமன்   பாடலாசிரியர்கள் பாபநாசம் சிவம்  
இயக்குநர் எல்லிஸ் ஆர். டங்கன்   ராகம்  
வெளியானஆண்டு 3.11.1945  தயாரிப்பு சந்திர பிரபா சினிடோன் 
     ஜனார்த்தனா ஜகன்னாதா   
                        
    ஜனார்த்தனா ஜகன்னாதா...ஆ...ஆ...
    நீ என் நாதன் அன்றோ
    ஸுராஸுரர் பணிபாதா
    அருள் தராத காரணமேதோ
    ஸுராஸுரர் பணிபாதா
    அருள் தராத காரணமேதோ
    தாள் மலர் விடுவேனோ
    தாமதம் இனி தாளேனே
    தாள் மலர் விடுவேனோ
    தாமதம் இனி தாளேனே
    ஸுராஸுரர் பணிபாதா
    அருள் தராத காரணமேதோ

    கண்ணனே நான் பட்ட பாடு
    கண்டு கல்லும் கரையும்
    கண்ணனே நான் பட்ட பாடு
    கண்டு கல்லும் கரையும்
    கடலில் குளித்தொரு
    முத்தெடுத்தேன் நான்
    கடலில் குளித்தொரு
    முத்தெடுத்தேன்
    கை நழுவ விடுவாயோ
    கருணையே புரிவாயோ

    கருணை புரிவாயோ
    கதியிலேன் கிரிதாரி
    துவாரகா புரிவாஸா 
    சோதனை போதாதோ
    தரிசனம் காணத் தடை செய்யும்
    கதவும் திறவாதோ
    மீரா உன் அடிமை என்பதும்
    திருவுள்ளம் மறந்ததோ

Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1