enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆணும் இல்ல பொண்ணும் இல்ல English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆணும் இல்ல பொண்ணும் இல்ல    திரைப்படம் 18 வயசு 
கதாநாயகன் கௌரவ்  கதாநாயகி  
பாடகர்கள்   பாடகிகள்  
இசையமைப்பாளர் பி.ஆர்.ரெஜின்   பாடலாசிரியர்கள்  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு   தயாரிப்பு  
குரல் 1 தங்கோம்... ஊ.. போடா மூதேவி... சைகிள பாத்து ஓட்டு லாரீல அடி பட்டு செத்துறாத ஊ ஊ... ரவூண்டு வச்சிக்கிட்டு எங்க வந்து உடுது பாரு இசை பல்லவி குரல் 1 ஆணும் இல்ல பொண்ணும் இல்ல ஆனா நாங்க நடுவுல வீடு இல்ல வேல இல்ல வாழுறோமெ தெருவுல கடக்கடையா ஏறி எறங்கி காசு வாங்கி பொழைக்கிறோம் பொடவ கட்டி பல தினுசா ஒதட்ட தானே சுழிக்கிறோம் அப்பன் வெச்ச பேர மாத்தி வேற பேர வெக்கிறோம் ஒதுங்க கூட வழி இல்லாம ஓரத்துல நிக்கிறோம் குழு ஆனா கவல இல்ல ஊரும் ஒறவும் இல்ல ஆனா கவல இல்ல ஊரும் ஒறவும் இல்ல இசை சரணம் - 1 குரல் 1 வேல கேட்டு போயி நின்னா வெரட்டுறாங்க வெளியில வேற வேல செய்ய சொல்லி மெரட்டுறாங்க மறைவுல அருவெறுப்பா பாத்து தானே அதட்டுறாங்க ஆளுங்க ஆண்டவனே செஞ்ச தப்ப கேக்குறது யாருங்க கேடு கெட்ட பூமியில கேவலமா இருக்குறோம் சொந்த நாட்டில் அகதி போல எங்க நாங்க சிரிக்கிறோம் குழு ஆனா கவல இல்ல ஊரும் ஒறவும் இல்ல ஆனா கவல இல்ல ஊரும் ஒறவும் இல்ல இசை சரணம் - 2 குரல் 1 ராசியின்னு எங்க மூஞ்சியில் முழிக்கிறாங்க மடக்குல வாக்கு சீட்டு இப்பொ கூட எங்களுக்கு கெடைக்கல வருஷத்துல ஒரு தடவ விழுப்புரத்துல கூடுறோம் தாலி கட்டி விதவையாகி தனித் தனியா பிரியிறோம் தெரிஞ்சவங்க யாரும் வந்தா ஓடிப் போயி பதுங்குறோம் எப்பவாச்சும் வீட்டை எண்ணி கண்ணு நாங்க கலங்குறோம்... குரல் 2 ஏண்டி அழுவுற எதுக்கு அழுவுற நம்ம சிரிக்கப் பொறந்தவங்க டி சந்தோஷமா சிரி அக்கா வள்ளியக்கா பிரியா பாரு அழுவுறா குரல் 3 ஏண்டி அழுவுற எதுக்கு அழுவுற அழுதா எதெதுக்கு அழுவுறது ஆயுசுக்கும் அழுதுக்கிட்டே இருக்க வேண்டியது தான் சிரி டி... சிரிச்சிக்கிட்டே போயிருவோம் ( இசை ) குழு ஆனா கவல இல்ல ஊரும் ஒறவும் இல்ல ஆனா கவல இல்ல ஊரும் ஒறவும் இல்ல குரல் 1 ஆணும் இல்ல பொண்ணும் இல்ல ஆனா நாங்க நடுவுல வீடு இல்ல வேல இல்ல வாழுறோமெ தெருவுல கடக்கடையா ஏறி எறங்கி காசு வாங்கி பொழைக்கிறோம் பொடவ கட்டி பல தினுசா ஒதட்ட தானே சுழிக்கிறோம் அப்பன் வெச்ச பேர மாத்தி வேற பேர வெக்கிறோம் ஒதுங்க கூட வழி இல்லாம ஓரத்துல நிக்கிறோம் அனை ஆனா கவல இல்ல ஊரும் ஒறவும் இல்ல ஆனா கவல இல்ல ஊரும் ஒறவும் இல்ல
Uploaded By: Ramamoorthy
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1