enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உன் பேரே தெரியாது English | tamil | To Print
பாடல் தலைப்பு உன் பேரே தெரியாது    திரைப்படம் எங்கேயும் எப்போதும் 
கதாநாயகன் ஜெய் * ஷர்வானந்த்  கதாநாயகி அஞ்சலி * அனன்யா 
பாடகர்கள்   பாடகிகள்  
இசையமைப்பாளர் சத்யா   பாடலாசிரியர்கள்  
இயக்குநர் எம்.சரவணன்   ராகம்  
வெளியானஆண்டு   தயாரிப்பு  
ஆரம்ப இசை பல்லவி பெண் : சைய்யா ஆஹா சைய்யா ஹா ஆஹா (இசை) பெண் : உன் பேரே தெரியாது உனை கூப்பிட முடியாது நான் உனக்கோர் பேர் வைத்தேன் உனக்கே தெரியாது அந்த பேரை அறியாது அட யாரும் இங்கேது அதை ஒரு முறை சொன்னாலே தூக்கம் வராது அட தினந்தோறும் அதை சொல்லி உனை கொஞ்சுவேன் நான் அடங்காத அன்பாலே உனை மிஞ்சுவேன் (இசை) சரணம் - 1 ஆ&பெகுழு: ராப் (இசை) பெண் : ஓ.. ஓ.. சூடான பேரும் அதுதான் சொன்னவுடன் உதடுகள் கொதிக்கும் சூரியனை நீயும் நினைத்தால் அது இல்லையே ஓ.. ஓ.. ஜில்லென்ற பேரும் அதுதான் கேட்டவுடன் நெஞ்சம் குளிரும் நதி என்று நீயும் நினைத்தால் அது இல்லையே சிலிர்க்க வைக்கும் தெய்வம் இல்லை மிரள வைக்கும் மிருகம் இல்லை ஒளி வட்டம் தெரிந்தாலும் அது பட்டப் பேர் இல்லை என் பேரின் பின்னால் வரும் பேர் நான் சொல்லவா (இசை) சரணம் - 2 ஆ&பெகுழு: ராப் (இசை) பெண்குழு: ராப் பெண் : லாலலலா லலலலா பெரிதான பேரும் அதுதான் சொல்ல சொல்ல மூச்சே வாங்கும் எத்தனை எழுத்துக்கள் என்றால் விடை இல்லையே ஹோ..ஓ..சிறிதான பேரும் அதுதான் சட்டென்று முடிந்தே போகும் எப்படி சொல்வேன் நானும் மொழி இல்லையே சொல்லிவிட்டால் உதடு ஒட்டும் எழுதிவிட்டால் தேனும் சொட்டும் அது சுத்த தமிழ் பேர்தான் அயல் வார்த்தை அதில் இல்லை என் பேரின் பின்னால் வரும் பேர் நான் சொல்லவா ஆ ஆ (இசை) ஆண்குழு: ராப் பெண் : உன் பேரே தெரியாது உனை கூப்பிட முடியாது நான் உனக்கோர் பேர் வைத்தேன் உனக்கே தெரியாது அட தினந்தோறும் அதை சொல்லி உனை கொஞ்சுவேன் நான் அடங்காத அன்பாலே உனை மிஞ்சுவேன்
Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1