enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உலகம் முழுதும் பழைய ராத்திரி English | tamil | To Print
பாடல் தலைப்பு உலகம் முழுதும் பழைய ராத்திரி    திரைப்படம் நூறாவது நாள் 
கதாநாயகன் விஜயகாந்த்  கதாநாயகி கீர்த்தி ரெட்டி 
பாடகர்கள் கே.ஜே.யேசுதாஸ்  பாடகிகள் வாணி ஜெய்ராம் 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வைரமுத்து  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு 1984  தயாரிப்பு திருப்பதிசாமி பிக்சர்ஸ் 

இசை பல்லவி

ஆண் உலகம் முழுதும் பழைய ராத்திரி
உனக்கும் எனக்கும் புதிய ராத்திரி

பெண் உலகம் முழுதும் பழைய ராத்திரி
உனக்கும் எனக்கும் புதிய ராத்திரி
ஆண் தழுவும் தோள்களில் நழுவும் பூங்கொடி
பெண் லலல லலல லலல லலல லால்லா லால்லா லா...
ஆண் உலகம் முழுதும் பழைய ராத்திரி
உனக்கும் எனக்கும் புதிய ராத்திரி

இசை சரணம் - 1
பெண் எப்போதும் இல்லாமல் இருதயம் மேளம் தட்ட
ஆண் நாம்

பெண் தொடத் தொட மனசுக்குள்
ஆண் தீம்

பெண் தரிகிட
ஆண் பொன் மேனி எங்கெங்கும் 
வெட்கம் வந்து சேலை கட்ட

பெண் நான்
ஆண் மலர்ந்திட ரகசிய

பெண் நீ
ஆண் வளர்ந்திட

பெண் முத்தம் கொடுத்து முத்துக் குளிக்க
வித்தையும் கற்றுக் கொடுக்க
நான் உன்னைப் பார்க்க நீ என்னைப் பார்க்க

ஆண் கட்டிப் பிடிக்கும் காதல் சுகத்தில்
கட்டில்களும் பூப் பூக்க

பெண் உலகம் முழுதும் பழைய ராத்திரி
உனக்கும் எனக்கும் புதிய ராத்திரி

இசை சரணம் - 2

ஆண் கட்டிக் கொண்ட தாமரைகள்
காலையிலே கண் விழிக்க

பெண் தேன்
ஆண் வடிந்தது அடடடா

பெண் ஏன்
ஆண் விடிந்தது 

பெண் சங்கீத முத்தங்களை 
மெல்ல மெல்ல நான் நினைக்க

ஆண் நீ
பெண் சிவந்ததும் வானம் கூட
ஆண் ஏன்

பெண் சிவந்தது
ஆண் சொர்கம் கண்ணிலே தட்டுப் பட்டது
தொட்ட உடன் கட்டுப் பட்டது
பூங்காற்றாய் வீசு ஓர் வார்த்தை பேசு

பெண் பெண்ணின் மனசு பேச நினைத்தால்
மாதம் ஒன்று போதாது

ஆண் { உலகம் முழுதும் பழைய ராத்திரி }
பெண் { லலலல லலலல லலலல லலலல } ( இணைந்து )
உனக்கும் எனக்கும் புதிய ராத்திரி

ஆண் தழுவும் தோள்களில் நழுவும் பூங்கொடி
பெண் லலல லலல லலல லலல லால்லா லால்லா லா...
ஆண் { உலகம் முழுதும் பழைய ராத்திரி }

பெண் { லலலல லலலல லலலல லலலல } ( இணைந்து )
{ உனக்கும் எனக்கும் புதிய ராத்திரி }

ஆண் { லலலல லலலல லலலல லலலல } ( இணைந்து )


Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1