enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உன்னை வாழ்த்த வந்தேன் English | tamil | To Print
பாடல் தலைப்பு உன்னை வாழ்த்த வந்தேன்    திரைப்படம் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் 
கதாநாயகன் பார்த்திபன்  கதாநாயகி சுமா ரங்கனாத் 
பாடகர்கள் கே.ஜே.யேசுதாஸ்  பாடகிகள்  
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் மு.மேத்தா  
இயக்குநர் ஸ்ரீ தேவ்   ராகம்  
வெளியானஆண்டு 1992  தயாரிப்பு மதர்லேண்டு பிக்சர்ஸ் 

பல்லவி

உன்னை வாழ்த்த வந்தேன்...
கனித் தமிழ் நீயில்லையோ...

உன்னை வாழ்த்த வந்தேன் 
எந்தன் கனித் தமிழ் நீயில்லையோ
உன்னை வாழ்த்த வந்தேன் 
எந்தன் கனித் தமிழ் நீயில்லையோ
பெண்ணே பெருங்கவியே 
பெண்ணே பெருங்கவியே 
உந்தன் பெயர் சுவை தேனில்லையோ

உன்னை வாழ்த்த வந்தேன் 
எந்தன் கனித் தமிழ் நீயில்லையோ
உன்னை வாழ்த்த வந்தேன் 
எந்தன் கனித் தமிழ் நீயில்லையோ

இசை சரணம் - 1

சூடிக் கொடுத்தவளே 
இறைவன் தோளில் இருந்தவளே
சூடிக் கொடுத்தவளே 
இறைவன் தோளில் இருந்தவளே
சுகம் பாடிப் படைத்தவளே ஆ... ஆ... ஆ...   ஆ... 
பாடிப் படைத்தவளே 
என் திருப்பாவை உந்தன் சொந்தம்
நாளும் அன்பை சிந்த

உன்னை வாழ்த்த வந்தேன் 
எந்தன் கனித் தமிழ் நீயில்லையோ
பெண்ணே பெருங்கவியே 
பெண்ணே பெருங்கவியே 
உந்தன் பெயர் சுவை தேனில்லையோ

உன்னை வாழ்த்த வந்தேன் 
எந்தன் கனித் தமிழ் நீயில்லையோ

ரீ ரிமகரி ஸநிதநிதா தா தஸநித பமரிகரி
ஸரிகம ரீகம பதநிஸ பாதநி
ஸா ஸஸஸஸ ஸஸஸஸ ஸஸ
ஸரிகரி மககரி ரிஸஸநிதா
நி தநிதநி தநிதநி ரிரிரி ரிரிரி ரிரிரி ரிரி
ரிகமக ரிஸநித பம ரிகமா
ரிகம ரிகம ரிகம கரி மக பம தப நீ ( இசை )

நித ஸநி ரிஸ கரி மா ( இசை )

மகரி ஸரிக மா ஸநிதம பநிதா
ஸரிகம ரிகமப ரீகம பதநிஸ தநிஸரி நிஸரிக 
ரிமகரிஸ ரீத கரிஸநீத பம ரிஸ ரீகமபநி

சரணம் - 2

மாலை தொடுத்து வந்தேன்
தாநி ததநி தா மதநி தஸநி தா
தநிஸ தநிரி தநி மகரி ரிஸஸநி நிதத மதநி

மாலை தொடுத்து வந்தேன்
உந்தன் மலர் முகம் காண வந்தேன்
ஓலை கொடுக்க வந்தேன்
நல்ல உறவுக்கு தூது வந்தேன்
இந்த வேளையை வேண்டி வந்தேன்
ஒரு வேண்டுதல் சொல்ல வந்தேன்
இளம் சோலையை மறந்த குயில் குரல்
சோதனை செய்ய வந்தேன்
எந்தன் சரஸ்வதியே பொங்கும் புது நதியே
ஏட்டிலும் எழுத்திலும் 
எனை அனுதினம் அணைத்திட வரும்

உன்னை வாழ்த்த வந்தேன் 
எந்தன் கனித் தமிழ் நீயில்லையோ
பெண்ணே பெருங்கவியே 
பெண்ணே பெருங்கவியே 
உந்தன் பெயர் சுவை தேனில்லையோ

உன்னை வாழ்த்த வந்தேன் 
எந்தன் கனித் தமிழ் நீயில்லையோ

Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1