enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  அலை அலை அலையாய் English | tamil | To Print
பாடல் தலைப்பு அலை அலை அலையாய்    திரைப்படம் ட்ரீம்ஸ் 
கதாநாயகன் தனுஷ்  கதாநாயகி தியா 
பாடகர்கள் திப்பு  பாடகிகள் மாலதி லஷ்மன் 
இசையமைப்பாளர் பரத்வாஜ்   பாடலாசிரியர்கள் உடுமலை நாராயணகவி  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு   தயாரிப்பு  
அலை அலை அலையாய் இசை பல்லவி ஆண் அலை அலை அலையாய் பெண் ஆசைகள் வருதே ஆண் அதிரடி அடியாய் பெண் இதயத்தில் விழுதே ஆண் நரம்புகள் தெரித்து வலி வலி பெருத்தே பெண் இளமை விழிக்கும் ஒலி இங்கு எழுதே இசை ஆண் அலை அலை அலையாய் பெண் ஆசைகள் வருதே ஆண் அதிரடி அடியாய் பெண் இதயத்தில் விழுதே இசை சரணம் - 1 ஆண் கண்கள் பெண் காமம் காமம் கேட்க்கும் பார்வை ஆண் மேலும் மேலும் ஆக்கும் பெண்மையான பூ ஒன்று மெல்ல மெல்ல மோதி பாதையில் தீ உடைகிறதே பெண் பெண்மை என்னும் நோயே பரவி கொஞ்சம் கொஞ்சமாய் எழும்பி தடை சுவரை கடக்கிறதே ஆண் கத்தியின்றி ரத்தமின்றி இன்னும் ஒரு போர்க்களம் தான் இன்னும் பூக்கும் ரனக்களம் தான் இசை ஆண் அலை அலை அலையாய் பெண் ஆசைகள் வருதே ஆண் அதிரடி அடியாய் பெண் இதயத்தில் விழுதே இசை சரணம் - 2 ஆண் கைகள் பெண் ஊர்ந்தே ஊர்ந்தே போகும் நகங்கள் ஆண் கீறி காயம் ஆகும் கொஞ்சம் கொஞ்சம் தேன் ஊற்றி நஞ்சு நெஞ்சில் தான் ஏற்றி கொதிக்களை போல் கொதிக்கிறதே பெண் சுற்றி சுற்றி பேய் காற்று சீறி பாயும் நீர் மூற்று அதான் நடுவே மலர் படுக்கை ஆண் வக்கிறமாய் மூட்கறிக்கும் வாலிபத்தின் வேகம் பார்த்து இரு கையும் அடக்கியதே இசை ஆண் அலை அலை அலையாய் பெண் ஆசைகள் வருதே ஆண் அதிரடி அடியாய் பெண் இதயத்தில் விழுதே
Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1