enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆத்தாடி பாவாட காத்தாட English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆத்தாடி பாவாட காத்தாட    திரைப்படம் பூவிலங்கு 
கதாநாயகன் முரளி  கதாநாயகி குயிலி 
பாடகர்கள் இளையராஜா  பாடகிகள்  
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வைரமுத்து  
இயக்குநர் அமிர்ஜான்   ராகம்  
வெளியானஆண்டு 1984  தயாரிப்பு கவிதாலயா புரொடக்சன்ஸ் 

இசை பல்லவி

ஆத்தாடி பாவாட காத்தாட 
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட 
குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
ஏ குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து

ஆத்தாடி பாவாட காத்தாட 
காத்தாட நெஞ்சு கூத்தாட... ஏய்...

இசை சரணம் - 1

அடி நாள் பார்த்து நான் வந்தேன் வீம்பாக
உன் பாவாடப் பூவில் நான் காம்பாக
காம்பாக வந்தேன் வீம்பாக
உன் வீட்டில் இந்நேரம் ஆளில்லையே
ஓடாதே பெண்ணே நான் தேளில்லையே
அடி செவ்வாழையே... ஏ... ஏ... ஏ...
உன் வீட்டுச் செவ்வாழை என் கைகள் பட்டாலே
குலை ரெண்டு தள்ளாதோ வா முல்லையே

ஆத்தாடி பாவாட காத்தாட 
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட 
குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
ஏ குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து

இசை சரணம் - 2 

மலர் மூடும் இலை கொஞ்சம் விலகாதோ
அடி நாளெல்லாம் தவம் செய்தேன் நழுவாதோ
நழுவாதோ வண்டு தழுவாதோ
நீர் சொட்ட நின்றாலே ஜலதோஷம் தான்
நீ இங்கு போடாதே பகல் வேஷம் தான்
இளம் பூஞ்சோலையே... ஏ... ஏ... ஏ...
உன் பூ மேனி நான் பார்க்கும் கண்ணாடி ஆகாதோ
ஆனாலும் நீ ரொம்பத் தாராளம் தான்

ஆத்தாடி பாவாட காத்தாட 
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட 
குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
ஏ குளிக்குது ரோசா நாத்து
ஏ தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து

ஆத்தாடி பாவாட காத்தாட 
காத்தாட நெஞ்சு கூத்தாட... ஏய்...

Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1