enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உனக்காக உயிரை வைத்தேன் English | tamil | To Print
பாடல் தலைப்பு உனக்காக உயிரை வைத்தேன்    திரைப்படம் தம்பி கோட்டை 
கதாநாயகன் நரேன்  கதாநாயகி பூணம் பஜ்வா 
பாடகர்கள் ஸ்ரீராம் பார்த்தசாரதி  பாடகிகள் மகாலக்ஷ்மி ஐயர் - சக்திஸ்ரீ கோபாலன் 
இசையமைப்பாளர் டி.இமான்   பாடலாசிரியர்கள் விவேகா  
இயக்குநர் அம்மு ரமேஷ்   ராகம்  
வெளியானஆண்டு 2011  தயாரிப்பு  


                         ஆரம்ப இசை                பல்லவி

ஆண்       :     (ஸ்வரம்)
                      உனக்காக உயிரை வைத்தேன் எடுத்துக்கொள்ளடி    
                      உயிருக்குள் மெத்தைபோட்டு படுத்துக்கொள்ளடி   
                      உனக்காக உயிரை வைத்தேன் எடுத்துக்கொள்ளடி    
                      உயிருக்குள் மெத்தைபோட்டு படுத்துக்கொள்ளடி
                      முள்ளொன்று அழகாக மனதைக் குத்தும்
                      முன்னை விட விரைவாக பூமி சுத்தும்
                      நள்ளிரவு ஒற்றைக் காகம்
                      நடுவானில் பறந்தே போகும்   
                      தனிமை போல் வாழ்க்கை யாகும்.    
    
பெண்      :     உனக்காக உயிரைவைதேன் எடுத்துக்கொள்ளடா   
                      உயிருக்குள் மெத்தைபோட்டு படுத்துக்கொள்ளடா

ஆண்       :    (ஸ்வரம்)

                     (இசை)                         சரணம் - 1   

பெண்     :     உன் முன்னே நான் விழி பாய்ச்சினேன்
                     முன்பின் தெரியா மொழி பேசினேன்

ஆண்       :     உன்னைக் கண்டால் மனம் பூக்கிறேன்
                      அதனால்தான் தினம் கேட்கிறேன்

பெண்     :     எப்படித்தான் வாங்கிக் கொண்டாய் காதல் வலியை

ஆண்      :     ஆ ஆ ஆ

பெண்     :     எனக்குமே சொல்லித் தாயேன் அந்த வழியை

ஆண்      :     விழி விழி மோதி வருகிற காதல்
                      தருகிற அவஸ்தை மறைவது இல்லை

பெண்     :     காதல் வந்தால் கடவுள்கூட
                     கண்ணீர் விட்டே ஆக வேண்டும்

ஆண்      :     உனக்காக உயிரை வைத்தேன் எடுத்துக்கொள்ளடி

பெண்     :     உயிருக்குள் மெத்தைபோட்டு படுத்துக்கொள்ளடா

                     (இசை)                         சரணம் - 2

ஆண்      :     (ராப்)

ஆண்      :     கொள்ளைச் சிரிப்பாலே வலை செய்கிறாய்   
                     கொஞ்சும் பேச்சாலே கொலை செய்கிறாய்

பெண்     :    அன்பே எனது சிறையில் உன்னிடம்
                     இதுதான் நான் செய்த புண்ணியம்

ஆண்      :     கால் கொலுசின் இசையைக் கேட்டு
                     பூமி ரசிக்கும்
                     உன் எதிரில் செல்லும் யார்க்கும்
                     கண்கள் வசிக்கும்
    
பெண்     :    முழு மதி போல உடல் கொண்ட என்னை
                     சிறு பிறையாக இளைத்திட செய்தாய்

ஆண்      :     காதல் என்ற ஒற்றை வார்த்தை
                      காயம் செய்து மாயம் செய்யும்
                      னனானா னானானா னனனானா
                      னனானா னானானா னனனானா
                      உனக்காக உயிரை வைத்தேன் எடுத்துக்கொள்ளடி    
                      உயிருக்குள் மெத்தைபோட்டு படுத்துக்கொள்ளடி

பெண்     :     முள்ளொன்று அழகாக மனதைக் குத்தும்
                      முன்னை விட விரைவாக பூமி சுத்தும்

ஆண்      :     நள்ளிரவு ஒற்றைக் காகம்
                      நடுவானில் பறந்தே போகும்   
                      தனிமை போல் வாழ்க்கை யாகும்.
                                                                      (ஸ்வரம்)

Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1