enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆரம்ப காலம் ஒரு பக்க தாளம் English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆரம்ப காலம் ஒரு பக்க தாளம்    திரைப்படம் பயணம் 
கதாநாயகன் விஜய குமார்  கதாநாயகி சுஜாதா 
பாடகர்கள் கே.ஜே.யேசுதாஸ்  பாடகிகள் வாணி ஜெய்ராம் 
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்   பாடலாசிரியர்கள் கண்ணதாசன்  
இயக்குநர் வியட்னாம் வீடு சுந்தரம்   ராகம்  
வெளியானஆண்டு 1976  தயாரிப்பு  

இசை பல்லவி

ஆண் ஆரம்பக் காலம் ஒரு பக்கத் தாளம்
அது தான் காதல் பண்பாடு

பெண் ஓ... ஓ... ஹோ...
ஆண் ஆரம்பக் காலம் ஒரு பக்கத் தாளம்
அது தான் காதல் பண்பாடு

பெண் ஆன பின்னாலே இரு பக்க மேளம்
அது தான் வாழ்க்கை அன்போடு...
ஆன பின்னாலே இரு பக்க மேளம்
அது தான் வாழ்க்கை அன்போடு
இசை சரணம் - 1

ஆண் தேவாமிருதம் தேன் இதழ்கள்
தேவர்கள் இல்லை நான் வந்தேன்

பெண் மார்பின் அகலம் குன்றங்கள்
மலர்கள் இல்லை நான் வந்தேன்
ஆண் தேவாமிருதம் தேன் இதழ்கள்
தேவர்கள் இல்லை நான் வந்தேன்

பெண் மார்பின் அகலம் குன்றங்கள்
மலர்கள் இல்லை நான் வந்தேன்
ஆண் மஞ்சள் மேனி தென்றல் பட்டு
அஞ்சக் கண்டேன் நான் வந்தேன்

பெண் மாலைகள் ஏந்து மங்கலச் சாந்து
மார்பினில் நீந்து என்னைத் தந்தேன்

ஆண் ஆரம்பக் காலம் ஒரு பக்கத் தாளம்
அது தான் காதல் பண்பாடு

பெண் ஓ... ஓ... ஹோ...
இசை சரணம் - 2

ஆண் { நாடக மேடையில் திரை இல்லை
நாயகி வந்தாள் கவி பாடி }

பெண் { ஆ... ஆ... } ( இணைந்து )
{ நாயகியுடனே துணை இல்லை
நாயகன் வந்தான் துணை தேடி }
ஆண் { ஆ... ஆ... } ( இணைந்து )
மின்னல் ரோஜா பொன்னில் ஊறி
கையில் வந்தது உறவாடி

பெண் கண்ணன் ராதா ராமன் சீதா
வந்தார் இங்கே நம்மைத் தேடி

ஆண் ஆரம்பக் காலம் ஒரு பக்கத் தாளம்
அது தான் காதல் பண்பாடு

பெண் ஆன பின்னாலே இரு பக்க மேளம்
அது தான் வாழ்க்கை அன்போடு...


Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1